top of page

இரத்த குழாய் அடைப்பு, இரத்தகுழாய் கொழுப்பு படிதல், ஜீரண சக்தி, கல்லீரல் பலகீனம், கல்லீரல் வீக்கம், ஆரம்ப நிலை கல்லீரல் செயலிழப்பு, நெஞ்சு எரிச்சல், செரியாமை, பித்த மயக்கம், தலை சுற்றல், இரத்த அழுத்தம், குடல் சுத்தம் போன்றவை குணமாகும்,அனுபவம் பார்த்தது.

 

பயன்படுத்தும் முறை :-
காலை மாலை இரண்டு தேக்கரண்டி அளவு உணவுக்கு முன் சாப்பிடவும்.

 

குறிப்பு : -
நெஞ்செரிச்சல், செரியாமை , ஏப்பம் உள்ள பொழுது உடனடி நிவாரணியாக பயன்படுத்தலாம், அதிகமுறை பயன்படுத்தினாலும் தவறில்லை

 

பொருட்கள் :-
இஞ்சி
பூண்டு
எலுமிச்சை
தேன்

Ginger + இஞ்சி +

From ₹350.00Price
Quantity

Related Products

bottom of page