- செம்பருத்தி மனபாகு தினம் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும்.
- ரத்த குறைபாடு, இருதய பலகீனம், படபடப்பு, கை கால் வேர்த்தல், உடல் சூடு, கண் குறைபாடுகள் குணமாகும்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்பத் போல் குடிக்கலாம், வெயிலுக்கு ஏற்றது (ஒரு நாளைக்கு 10முறை அருந்தினால் தவறில்லை
- செய்முறை காணொளி இங்கே அழுத்தவும்>>>>
- Intake sembaruthi manapagu (hibiscus tonic) 3teaspoon with water 3 times a day.
- sembaruthi manapagu will cure Blood deficiency, heart problem, heart weakness, body heat, eye problems , body shivering.
- From children to old age people can drink like cool drink, best for summer season.
- Making Video click here>>>
செம்பருத்தி மனபாகு (சர்பத்)
PriceFrom ₹240.00