விதை வீக்கம் பூரண குணமாக
- Varmakalai Aasan P.Blesswin
- Apr 28, 2021
- 1 min read

வெளிப்புற மருந்து (பற்றுப்போடும் முறை)
முருங்கை இலை - 2 கைப்பிடி
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
கழற்சிக்காய் பொடி - 1 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு - தேவையான அளவு
இவை அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து விதைப்பை மேலும் அடிவயிற்றிலும் நன்றாக அப்பி வைக்கவும், பற்று கனமாக இருக்க வேண்டும்.
இரவு பற்று போட்டால் காலையில் சுடு தண்ணீரில் உப்பை போட்டு கழுவவும்.
காலை , இரவு இருவேளையும் பற்று போட்டால் நன்று
உள்மருந்து
காலை, மாலை - கழற்சிக்காய் + திரிகடுகம் பொடி 1 தேக்கரண்டி சுடுதண்ணீரில் கலந்து அருந்தவும்
இரவு - வாயு சூரணம் 1 தேக்கரண்டி சுடு தண்ணீரில் அருந்தவும்
பத்தியம் - அசைவம் மற்றும் வாயு பண்டங்களை முழுவதுமாக தவிர்க்கவும்.
பசியறிந்து உணவு உண்ணவும்.
குறிப்பு
இந்த முறையை பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் பூரண குணமடைந்து உள்ளனர், செய்து பூரண குணம் அடையவும்
சந்தேகங்களுக்கு அழைக்கவும் - 9487261280
சேவலோன் வர்மக்கலை
முதலூர்





댓글