top of page

Benefits

1.Has cooling,soothing,anti-bacterial and anti-inflammatory properties.

2.Lightens dark circles and pigmentation of skin and brightens dull skin

3.Anti-aging and anti-tanning properties.

4.Makes the skin blemish-free and youthful.

5.Gives an even skin tone

6.Reduce acne and pimple.

7.Natural glow skin.

 

Directions of usage

1.Wash your face and pat dry

2.Use a generous amount of gel& apply on cleansed face and neck

3.Massage in upward strokes for 3-5 minutes

4.Leave over night and in morning, wash with regular soap, for better result use Shevalon Akil Bath powder

or Shevalon Akil soap

For better results use it everyday before bed. Both for men and women.

 

Note: For oily skin,apply it for an hour and wash before bed. for better result use Shevalon Akil Bath powder

or Shevalon Akil soap

பயன்:

முகப்பரு,முககருப்பு,கரும்புள்ளி , தோல் கருமை, சூரிய ஒளி உண்டான கருப்பு, முதுகு மற்றும் நெஞ்சு பகுதியில் பரு வந்ததன் கருமை தழும்பு ஆகியவன நீங்கி புது பொலிவுடன் அழகாக மாறும்.

 

பயன்படுத்தும் முறை :

இரவு தூங்கும் முன் 'சேவலோன்' குங்கும பூ களிம்பை

முகத்தில் தடவி 3 நிமிடங்கள் வட்டமாக தடவிவிடவும், பின்பு பரு, கருமை, கரும்புள்ளி உள்ள இடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தடவவும், பருவில் கூடுதலாக களிம்பை தொட்டு போடவும், காலையில் முகத்தை மிதமான சோப் அல்லது "சேவலோன் குளியல்பொடி

" அல்லது சேவலோன் அகில் சோப்

போட்டு கழுவிவிடலாம். பயன்படுத்தும்பொழுது கழுத்திற்கும் சேர்த்து தடவவும்.

 

குறிப்பு : இயற்கையாகவே எண்ணெய் முகம் உள்ளவர்கள் (oil face) இந்த களிம்பை முகத்தில் போட்டு விட்டு 60 நிமிடம் கழித்து கழுவிவிடவும்.

Kunkuma Face Glow - குங்குமபூ முக பொலிவு களிம்பு

₹395.00 Regular Price
₹330.00Sale Price
Quantity

Related Products

bottom of page