முடி வளர வெளிஉபயோகமாக எண்ணெயோடு சேர்த்துஉடலுக்கு தேவையான சத்தையும் கொடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிட்டும். இந்த மூலிகை பொடி எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.
பயன் :-
இளநரை, முடி உதிர்தல், தலை ஊறல், முடி வெடிப்பு, அடர்த்தி குறைவு,இரத்த குறைவினால் முடி உதிர்தல் போன்றவை சரியாகும் .
பயன்படுதும் முறை :-
அரை தேக்கரண்டி அளவு எடுத்து காலை மாலை உணவுக்கு முன் தேனில் சாப்பிடவும் .
A permanent solution can only be found by adding essential oils to the hair and giving the body the nutrients it needs. This herbal powder has no side effects.
Benefit: -
It is good for puberty, hair loss, dandruff, hair loss, density loss, and hair loss due to anemia.
How to use: -
Take half a teaspoon and eat it with honey before breakfast and dinner.
Hair growth intake - முடி வளர்ச்சி ஊக்கி
75 g