1.Treats Viral Fever
2.Ensures Fast Recovery from Infections
3.Helps Recover from the symptoms of Respiratory Issues.
4.KABASURA KUDINEER is a wonderful blend of 15 herbs
5.Kabasura Kudineer is used in Siddha for thousands of years. This herbal blend which is popularly used in the southern parts of India is widely known in all parts of the world.
6.Kabasura Kudineer has 15 ingredients including Dry Ginger, Nilavembu, Long Pepper, Myrobalan, Bharangi, Clove, Costus, Patha, Guduchi, Akarkara, Neermulli, Adathoda, Karpuravalli, Nut grass, and Cirukanchori
Dosage:-
1.Add 300ml water to the 5 gms kaba sura kudineer and heat till the 300 ml water reduces to 30 ml of its initial volume. Filter the aqueous decoction using a clean cotton cloth filter to remove the residue or a strainer. The filtrate liquid can be stored and needs to be consumed within 2 hours owing to its shelf life
2.In severe condition kasayam can taken once for every 2 hours
Note:-
Not Recommended for Pregnant Woman
1.காய்ச்சலுக்கு சிறந்த மருந்து
2.கப (சளி) காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் தரக்கூடியது.
3.வேற்று உயிரி (வைரஸ்) தக்கத்தையும் குணப்படுத்தும்.
4.நோய்த்தொற்றுகளிலிருந்து மீட்க உதவுகிறது
5.சுவாச பிரச்சனைகளிலிருந்து மீழ உதவுகிறது
6.கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கலந்த அற்புதமான அமிர்தமாகும்
7.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கபசுர குடிநீர் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
8.இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் பயன்படுத்தி வருகின்றனர் . மேலும் உலகின் பல பகுதிகளில் அறியப்பட்டு வருகின்றது.
9.கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை,
கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) உள்ளிட்ட 15 பொருட்கள் உள்ளன.
அளவு: -
1. 5 கிராம் கபசுர குடிநீரில் 300 மில்லி தண்ணீரைச் சேர்த்து 30 மில்லியாக குறையும் வரை சூடாக்கவும்.
2.சுத்தமான பருத்தி துணி அல்லது வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டவும்.
3.வடிகட்டிய திரவத்தை 2 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும்.
4.நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை கசாயம் எடுத்துக் கொள்ளலாம்
குறிப்பு:-
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Kabasura Kudineer-கப சுர குடிநீர்
100g