Benefits of the Product
1.Mathan Thailam with skin-friendly ingredients.
2.Helpful for all types of skin disorders like eczema, psoriasis, fissures, putrified ulcers, and many skin problems.
3.Also helpful to cure swollen and reddened skin.
4.Being herbal Mathan Thailam doesn't have any side-effects.
5.Also helpful to cure scabies and lower itching effect.
Dosage
1.One can directly apply the oil to the affected area.
2.One can also apply the oil by applying it on a cloth and then massaging the affected area.
3.Maththan Thailam can also be used as an ear drop.
Note:-
External Use only
பயன் :-
1. மத்தன் தைலம் தேமல், சொறி, சிரங்கு, சொறியாசிஸ், படை, அரிப்பு, புழுவெட்டு , நீரிழிவு புண் , ஆறாத புண் போன்ற அணைதகு தோல் சம்பந்தபட்ட பிரட்சனைகளையும் சரி செய்யும்
2. அடிபட்டு இரத்தம் வருதல் மற்றும் வீக்கம் போன்றவற்றை சீழ் பிடிக்கா வண்ணம் குணப்படுத்தும்
3. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை, முழுவதும் மூலிகையால் ஆனது
4. அரை இடுக்கில் வரும் சொறி, கரப்பான், மேக ஊறல் போன்றவற்றையும் குணப்படுத்தும்
பயன்படுத்தும் முறை
1. சிறிதளவு மத்தன் தைலம் எடுத்து நேரடியாக பாதிக்கபட்ட இடதில் தடவலாம் , பாதிக்கபட்ட இடத்தில் சிறிது நேரம் மிதமான அழுத்ததுடன் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
2. அல்லது பாதிக்கபட்ட இடத்தில் துணி அல்லது பஞ்சில் நனைத்தும் வைத்து காட்டலாம்
3.காது சம்பந்தமான பிரட்சனைகளுக்கும் மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்
குறிப்பு :-
வெளி உபயோகம் மட்டும்
top of page
PriceFrom ₹270.00
Related Products
bottom of page